தமிழ் & සිංහල NEW YEAR!

Back to Blog


இன்று புதுசு. நாளை பழசு.

பழசை கொன்று புதுசை கொண்டாடுறம்.
பழசுகள் செய்த பாழாய் போனவை புதுசு

வரிஷங்கள் வந்தன. மாசங்கள் போயின.
வாழ்கையின் வருத்தங்களும் வசந்தங்களும்..
வாரங்கள் வந்தன. நாட்கள் நீண்டன.
வந்த மாற்றங்களும் சமாதானமும்.

வந்தவை வரமாக.!
வாழ்கையில் இருள் நீங்க..!
மதி கொண்டு மனிதன்
கருனை நிதி கொண்டு கடவுள்
கடந்து வந்த வாழ்வின்
கஷ்டங்கள் நீக்க...!

வடக்கையும் தெற்கையும்
கிழக்கையும் மேற்கையும்
கத்வுகள் திறக்க.!
சாந்தி சமாதனம்
சர்வமும் சமமாக..!

புது வரிஷத்திலை புதுசா எதாவது நடக்கட்டும்.

I wish everyone a peaceful, healthy and happy தமிழ் & සිංහල new year.